Relief from Debts - Sri Lakshmi Narasimha runa vimochana Pooja.
கடன் பிரச்சனைகளில் இருந்து விடுபட ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்மர் பூஜை செய்துதரப்படும்
Score High Marks in Exam - Sri Hayagreeva Pooja.
மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் பூஜை மற்றும் யந்திரம் செய்துதரப்படும்.
Child Birth - Sri Santhana Gopala pooja
குழந்தைபாக்கியம் கிடைக்க ஸ்ரீ ஸந்தான கோபால ஸ்வாமி பூஜை மற்றும் வெண்ணெய் பிரஸாதம் மந்திரித்து தரப்படும்.
Smooth delivery,Uterus Problems - Sri Garbharakshambigai Pooja at Thirukarukavur.
ஸ்ரீ கர்பரக்ஷம்பிகை கோயிலில் கர்ப்பம் உருவாக பூஜை செய்து நெய் பிரஸாதம் மற்றும் ஸுகபிரஸவம் ஆவதற்கு மந்திரித்த எண்ணெய் பிரஸாதம் அனுப்பிவைக்கப்படும்.
Business / Job Improvement - Sri Anjaneya Pooja at Namakkal for Busienss / Job improvement.
வியாபாரம் மற்றும் தொழில் முன்னேற்றத்திற்க்கு நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சனேயர் ஸ்ன்னதியில் பூஜை செய்து தரப்படும்.
Relief from diseases - Sri Dhanvantri Pooja at Srirangam.
தீராத வியாதியிலிருந்து விடுபட ஸ்ரீரங்கம் ஸ்ரீ தன்வந்தரிக்கு பூஜை செய்து மந்திரித்த யந்திரம் வழங்கப்படும்.
Relief from Legal issues - Sri Varahi matha Pooja at Thanjavur.
வழக்கு வியாஜ்ஜியங்களில் வெற்றி பெற தஞ்சாவூர் ஸ்ரீ வாராஹி அன்னைக்கு அபிஷெகம், பூஜை செய்து தரப்படும்.
Relief for Separated Couples - Sri Sammohana Krishna Pooja
பிரிந்து வாழும் தம்பதியர் இணைவதற்காக ஸ்ரீ ஸ்ம்மோஹன கிருஷ்ண பூஜை 16 வெள்ளிக்கிழமைகளில் செய்து தம்பதிகளிடையே மனவொற்றுமை கொண்டு வர பூஜை செய்கிறோம்.